உள்ளங்களை நேசிப்பவர்கள்

Friday, January 20, 2012

மொபைலில் தமிழ்த் தளங்களை வாசிக்க வேண்டுமா???

உங்களது மொபைல் ப்ரௌசரில் http://www.m.opera.com/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி(Opera Mini) அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்

இந்த அப்ளிகேஷனில் ஒரே ஒரு மாறுதலை செய்வதன் மூலம் நாம் நமது மொபைலில் தமிழ் இணையதளங்களை அழகான தமிழில் வாசிக்க முடியும்



1. Opera Mini Browser – ஐ ஓபன் செய்யவும்

2. அட்ரஸ் பாரில் config: என்று மட்டும் டைப் செய்து ஓ.கே கொடுக்கவும். (http://www என்று default ஆக தெரியும் எழுத்துக்களை நீக்கி விட வேண்டும்)


3. வரும் பவர் யூஸர் செட்டிங்ஸ்(Power-User Setting பக்கத்தின் கடைசியில் Use Bitmap Fonts For Complex Scripts என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. பிறகு opera mini – ஐ யை restart செய்யவும். இனி எல்லா தமிழ் இணையதளங்களையும் நீங்கள் உங்கள் மொபைலில் வாசிக்கலாம்.



இப்போதைக்கு மொபைலில் இப்படித்தான் நாம் தமிழ் இணையதளங்களை வாசிக்க முடியும். மேலும் operamini பிரௌசர் பெரும்பாலான மொபைல்களுக்கு (Symbian & Java OS) சப்போர்ட் செய்வதால் இது சாத்தியமாகிறது.

1 comment:

suresh said...

my mobile is asking unable to connect please review your net woke setting what i do?

Popular Posts